Friday, 2 September 2011

நாய் சோதிடம்

கிளி சோதிடம் கேள்விப்பட்டுள்ளோம். ஆங்காங் நாட்டில் நாய்களுக்குச் சோதிடமாம்? நாய்களின் முக அமைப்பு, சாப்பிடும் உணவு இவற்றை வைத்து சோதிடம் கணிக்கிறார்களாம்.

அது சரி, ஏன் புலி சோதிடம் பார்ப்பதில்லை? ஓ,  சோதிடனின் உயிர் புலிகளின் நகங்களில் அல்லவா இருக்கிறது.

2 comments:

  1. நான் உன்னை கெட்ட வார்த்தையால் திட்டக்கூடாது என பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. நான் உன்னை கெட்ட வார்த்தையால் திட்டக்கூடாது என பார்க்கிறேன்.
    ReplyDelete

    ReplyDelete